Tuesday, November 30, 2010

கனிமொழி - இன்னொரு காதலுக்கு மரியாதை!!!




தலைப்பைப் பார்த்து மிரண்டு போயிடாதீங்க! இந்த படம் இன்னொரு காதலுக்கு மரியாதைன்னு நம்ம ஜெய் சொன்னதா ஒரு செய்தி படிச்சேன்.... தன்னம்பிக்கை.... தன்னம்பிக்கை!!!!!

இன்னொரு செய்தில இந்த படத்தை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம வந்து பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு ஜெய் சொன்னாருன்னு படிச்சேன்!


அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன சொல்றேன்னு கேக்குறீங்களா....

"ஹாஆஆ!!! ஏன்டா....இதெல்லாம் வேண்டாண்டா!!!! போயி ஒழுங்கா புள்ள குட்டிய படிக்க வெயிங்கடா!!! விட்டுருங்கடா!!!"

மீ தி ஆப்பு!!!! நீங்கள்லாம் தி எஸ்கேப்பு !!!

டிஸ்கி: தியேட்டருக்கு வந்து படம் பாருங்கன்னு சொல்றதுலாம் சரி.... இந்த மாதிரி படத்தை வந்து பார்த்துட்டு அப்புறம் எவனாவது தியேட்டருக்கு படம் பாக்க வருவானா.... நல்ல படத்தை பாக்க கூட யோசிப்பான்!

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

25 comments:

  1. தலைப்பைப் பார்த்து மிரண்டு போயிடாதீங்க!//

    உண்மையிலயே மிரண்டு போய்ட்டேன் பாஸ்...

    ReplyDelete
  2. மீ தி ஆப்பு!!!! நீங்கள்லாம் தி எஸ்கேப்பு !!!


    ......எங்களுக்காக தியாகம் செய்த உங்களை பாராட்டாமல் இருக்க முடியல . Thank you for the warning!

    ReplyDelete
  3. அப்போ படம் மொக்கையா...

    நீங்க வாங்கின மொக்கையை பதிவில் இன்னும் கொஞ்சம் விவரிச்சிருக்கலாம் ல...

    ReplyDelete
  4. படம் அவ்வளவு குப்பையா பாஸ்?

    ReplyDelete
  5. படத்தில ஏகப்பட்ட கோளாறு இருக்கு போல. நீங்க great escape ;))))

    ReplyDelete
  6. "ஹாஆஆ!!! ஏன்டா....இதெல்லாம் வேண்டாண்டா!!!! போயி ஒழுங்கா புள்ள குட்டிய படிக்க வெயிங்கடா!!! விட்டுருங்கடா!!!"

    ரெம்ப நன்றி பாஸ்

    ReplyDelete
  7. தலைப்பைப் பார்த்து மிரண்டு போயிடாதீங்க!//

    மிரண்டு போய்ட்டேன்

    ReplyDelete
  8. நாலு வார்த்தையில சொன்னாலும் உங்க பாதிப்பு நல்லாவே தெரியுது..

    ஜெய்யிக்கு நல்ல எதிர்காலம் இருந்தமாதிரி தெரிஞ்சது.. இவரும் பரத் மாதிரி ஆயிடுவார் போல..

    நானும் தலைப்பைப் பார்த்து மிரண்டு போயிட்டேன்.. இப்படியெல்லாம் இனி பயமுறுத்தாதீங்க..

    ReplyDelete
  9. ஆமாமா, இனிமே ஸ்டாலின், அழகிரி, அவங்க பிள்ளைங்க, அவுங்களோட பிள்ளைங்க என்று எல்லா பேரிலும் வரி விலக்குடன் (தமிழ் பேருல்ல) படம் வரும்...!

    இதுக்கு ஜே எவ்வளவோ தேவலை கொள்ளை மட்டும்தான் இருக்கும்.

    கால கொடுமைடா சாமி, ஆமா இந்த படத்துக்கும் இந்த பேருக்கும் என்ன சம்மந்தம்ன்னு சினிமா விமர்சனம் எழுதும் யாருமே கேட்கவில்லையா?

    ReplyDelete
  10. சீக்கிரம் தூக்குல தொங்கலாம் jey

    ReplyDelete
  11. @ ஹரிஸ்: அதுக்காகத்தான் இந்த தலைப்பு

    ReplyDelete
  12. @ சித்ரா: உங்கள் பாராட்டுக்கு நன்றி! இது என் கடமை அல்லவா....

    ReplyDelete
  13. என்ன பிரபா இது.... நானே நொந்து போயி இருக்கேன், நீங்க அதுல விளக்கம் வேற.... அவ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  14. அந்த கொடுமைய கேக்காதீங்க பாலா!!! வேண்டாம் உங்களுக்கு அது!

    ReplyDelete
  15. @ nis: என்னது.... நானு எஸ்கேப்பா!!!! கர்ர்ர்ர்!

    ReplyDelete
  16. @ பாபு: என்ன பண்றது! ஒரு படம் ஹிட்டானா மேலும் மேலும் அட்வான்ஸ் வாங்கி காசு சேர்க்கத்தான் ஆசைப் படுறாங்க.... நல்ல கதை எங்கே கேக்குறாங்க!!!!

    ReplyDelete
  17. @ சிங்கக்குட்டி: சத்தியமா தெரியல

    @ரமேஷ்: அந்த அளவுக்கு வேணாம்.... பாவம் :-)

    ReplyDelete
  18. //"ஹாஆஆ!!! ஏன்டா....இதெல்லாம் வேண்டாண்டா!!!! போயி ஒழுங்கா புள்ள குட்டிய படிக்க வெயிங்கடா!!! விட்டுருங்கடா!!!"//

    அது சரிங்க ., ஆனாலும் இவ்ளோ நக்கல் ஆகாது .. ஹி ஹி ஹி ..

    ReplyDelete
  19. intha padamellaam jujubi.. enakku..:))

    ReplyDelete
  20. mudincha enakku call pannunga.. siva.. en num en blogla irukku..

    ReplyDelete
  21. ஃஃஃஃஃமீ தி ஆப்பு!!!! நீங்கள்லாம் தி எஸ்கேப்பு !!! ஃஃஃஃஃ

    நாங்க ஒருவித ரெரரான ஆக்கள் இதெல்லாம் சும்மா...

    அருமை சகோதரம்...

    ReplyDelete
  22. அட அப்டியா..போஸ்டர் லாம் பார்த்தேன் ..செமையா இருந்தது..ஐயோ..மொக்கையா...:))

    ReplyDelete
  23. @ கேபிள்ஜி: என்னக்கேன்னமோ நீங்க தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த கம்மன்ட் போட்டீங்கனு தோணுது... படம் உண்மையிலே ஜுஜுபிதான்!

    ReplyDelete
  24. நன்றி ம.தி.சுதா!

    செம மொக்க ஆனந்தி!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!