Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Tuesday, November 30, 2010
Sunday, November 28, 2010
நந்தலாலா - அன்பின் பயணம்!
நந்தலாலா - ஒரு மனப்பிறழ்வு கொண்டவனும், ஒரு சிறுவனும், தத்தம் தாயைத் தேடி செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்களும் அங்கு நடக்கும் சம்பவங்களும் தான் கதை. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை தயவு செய்து திரை அரங்கில் சென்று பார்க்கவும். அதுவே இந்த மாதிரி நல்ல படத்திற்கு நாம் செய்யும் மரியாதை.
Thursday, November 11, 2010
வ - குவாட்டர் கட்டிங்!!!
திரும்ப திரும்ப அரைச்சு புளிச்சு பூசனம் பூத்து போனாலும் விடாம அதே மாவை தோசையா ஊத்துரவங்களுக்கு மத்தியில இப்படி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரிக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெளியிட்ட தயாநிதி அழகிரிக்கும் வாழ்த்துக்கள்.
Sunday, November 7, 2010
மைனா - திரை விமர்சனம்!!!
கமல், விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன உதயநிதி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தது என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இந்த மைனா.... தீபாவளி அன்றே போக வேண்டும் என்று நினைத்து முடியாமல் நேற்று இரவுக் காட்சிக்கு நம்ம ஏவிஎம் அரங்கில் சென்று பார்த்தேன்.
Monday, September 20, 2010
துரோகி - ஒரு பார்வை!
தமிழில் பெண் இயக்குனர்களிடம் இருந்து எப்போதுமே மெல்லிய காதல் அல்லது ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால் சுதா.கே.பிரசாத் முற்றிலும் மாறுபட்டு ஒரு தாதாயிசம், துரோகம் கலந்த வட சென்னை கதையை கையில் எடுத்திருக்கிறார்.அதற்க்கு முதலில் பாராட்டுக்கள்.
Thursday, September 16, 2010
பாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்!
ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சு... கடைசியா எந்த படத்துக்கு இப்படி சிரிச்சேன்னு நினைவில்லை! இந்த படம் வெளியாகும்போது அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை உடனே பாக்கனும்னு... ஆனா பாசக்கார பய புள்ளைக எல்லாரும் ஒட்டு மொத்தமா நல்லா இருக்குன்னு சொல்லவும் எப்படியாவது பாக்கனும்னு நெனச்சி கடைசியா நேத்துதான் பார்த்தேன்.. படம் முடிஞ்சி வெளியே வந்த பின்னாடிதான் யோசிச்சேன் இந்த படத்தோட கதை என்னன்னு... சத்தியமா ஒன்னும் இல்லை... அதே சமயத்திலே அந்த ஒரு நெனப்பே தியேட்டரிலே படம் பாக்கும்போது வரலை... அது டைரக்டருக்கும், அந்த நகைச்சுவைக்கும் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும்...
Monday, September 13, 2010
திரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை!!!
தமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெளியாகி இன்னும் தியேட்டரிலும் தியேட்டரை விட்டும் ஓடிய படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை... குறு விமர்சனம் ஆகையால் படத்தின் எல்லா விசயத்தையும் பற்றி எழுத போவதில்லை... பார்த்ததில் எழுத தூண்டியதை பற்றி மட்டும் இங்கே..... ;-) நான் குறிப்பிட்டு இருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் ஒரு சாமானிய சினிமா ரசிகனான எனக்கு தோன்றியவை... அவ்வளவே...
Tuesday, August 24, 2010
நான் மகான் அல்ல - என் பார்வையில்!

வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரனின் இரண்டாவது படைப்பு! அதற்காகவே இந்த படத்தை பார்ப்பது என்று முடிவு, காரணம் அவரது முதல் படம் என்னை கை பிடித்து என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்றது! கபடி மேட்ச் நடக்கும் போது எல்லோருடைய துணியையும் ஒரு லுங்கியில் பொட்டலமாக வைத்து கொண்டு பின்னாடி நின்னுகிட்டு " அண்ணே! இப்பிடி புடி.. அவனை அப்படி மடக்குனு" மாரி சொல்வானே... அதெல்லாம் அப்படியே எங்க செராக்ஸ். என்ன ஒரு வித்தியாசம் மாரி படத்தோட ஹீரோ அதனால பெரிய கபடி பிளேயர் ஆயிருவான் .. நாங்களும் விளயாண்டோம் ஆனா.... சரி விடுங்க எதுக்கு!!!
Subscribe to:
Posts (Atom)




